Sunday, 15 January 2017

பொங்கல் வாழ்த்துகள்


                                            Image result for images of tamil pongal


அமைதி என்றும் நிலவிட 
ஆனந்தம் நிலை பெற 
இன்பம்தான்  பெருகிட 
ஈகைத்திறம் செழுத்திட 
உடன்பிறந்தார் ஏற்றம் பெற 
ஊருலகம் போற்றிட 
எல்லோரும் வாழ்த்திட 
ஏற்றம் நாளும் கண்டிட 
ஐயமது நீங்கிட
ஒற்றுமையாய்  வாழ்ந்திட 
ஓங்கு புகழ்ப் பெற்றிட 
ஒளவிதழ் குவின் தமிழாய் 
அ⸫தே என்றும் விளங்கிட 
                                              வாழ்த்துகிறேன் இந்நன்னாளில் .

No comments:

Post a Comment

THE BEST PLACE TO START LEARNING SANSKRIT - FROM ABSOLUTE ZERO

  Subtitle: You don't need to be a scholar, a pandit's son, or a Sanskrit prodigy. You just need to know where to begin.   I rem...