Sunday, 15 January 2017

பொங்கல் வாழ்த்துகள்


                                            Image result for images of tamil pongal


மைதி என்றும் நிலவிட 
னந்தம் நிலை பெற 
ன்பம்தான்  பெருகிட 
கைத்திறம் செழுத்திட 
டன்பிறந்தார் ஏற்றம் பெற 
ருலகம் போற்றிட 
ல்லோரும் வாழ்த்திட 
ற்றம் நாளும் கண்டிட 
யமது நீங்கிட
ற்றுமையாய்  வாழ்ந்திட 
ங்கு புகழ்ப் பெற்றிட 
ஒளவிதழ் குவின் தமிழாய் 
தே என்றும் விளங்கிட 
                                              வாழ்த்துகிறேன் இந்நன்னாளில் .

No comments:

Post a Comment

SRI VAISHNAVA MANTRAS

           There are three Mantras hailed as Rahasya-trayas namely.   They are 1.      The Moolamantra alias Tirumantra or Ashtakshara – ...