आयुधानि = ஆயுதங்கள் முக்கியமாக இரண்டு வகைப்படும். ASÇm! = அஸ்த்ரம் என்றும் zSÇm! =
ஸஸ்த்ரம் என்றும் அழைக்கப்படுகின்றன. அஸ்த்ரம் மற்றும் ஸஸ்த்ரம் என்றால் என்ன ?
ASyte i]Pyte yÄu mNÇyNÇai¶iÉí tt!, ASÇ< tdNyt> zSÇ< Ais-kuNtaidk< c yt!. zu³nIitsar> . 4.7.181.
ASyte i]Pyte #it (As+ Aò+n! ) = ASÇ< அதாவது எறியப்படுவது அஸ்த்ரம் என்றும் zSyte iD*te #it
(zs! +Aò+n! ) = zSÇ< அதாவது பிளக்கக்கூடியது ஸஸ்த்ரம் என்றும் பொருள்படும்.
Aw ctuivRxmayuxm!, muKtm! AmuKt< muKtamuKt< yNÇmuKt< ceit.
என்று mhi;R visó ர்தனது xnuveRds<ihta வில் muKtayuxங்கள்
pai[muKtain yNÇmuKtain அதாவது கையால் விடப்படுபவை மற்றும் இயந்திரங்களால் விடப்படுபவை என இருவகைப்படும். சக்ராயுதம் முதலானவை முக்தவகை அதாவது கையால் செலுத்தப்படுபவை அல்லது விடப்படுபவை
என்றும் கத்தி முதலானவை அமுக்தவகை அதாவது இயக்கப்படுபவை என்றும், ஈட்டி முதலானவை முக்த – அமுக்தவகையைச் சார்ந்த்து என்றும் பீரங்கி மற்றும் துப்பாக்கி போன்ற குழல்வகைகள் இயந்திரங்களைக்கொண்டு விடப்படுபவை என்றும் குறிப்பிடுகிறார். கையால் விடப்படுபவைகளைத் தவிர நாகாஸ்த்ரம், வாயவ்யாஸ்த்ரம், ப்ரஹ்மாஸ்த்ரம் முதலிய மந்த்ரங்களை உச்சரித்து எறிபவை என்றும் நாலிகம் அதாவது பீரங்கி மற்றும் துப்பாக்கி போன்ற குழல்வகைகள் இயந்திரங்களைக்கொண்டு இயக்கப்படுபவை அல்லது விடப்படுபவை என இரண்டுவகையான அஸ்த்ரங்கள் இருக்கின்றன.
தொடரும் ....,
No comments:
Post a Comment