தனக்கு வசப்பட்ட பத்தர், முக்தர், நித்யர் மூன்று வகையான
ஜீவாத்மாக்கள், இயற்கை, நேரம், தூய்மையான நன்மை என்கிற அறியுந்தன்மை
யில்லாதவைகள், இவைகளின் பல
பிரிவுகளையுடையவனாயும்; அறியாமை, தானே எல்லாம் என்கிற எண்ணம், விருப்பு, வெறுப்பு, பீடித்தல் என்கிற ஐந்துவிதமான இன்னல்கள், புண்யம்-பாபம் என்பவற்றைக்கொடுக்கக் கூடிய கர்மவினைகள்
முதலான குற்றங்களினாலும் தொடப்படாதவனும்; தனது எண்ணத்தின்மையாலே
ஏற்பட்ட எல்லையில்லாத மேன்மை, அறிவு, வலிமை, நியமிக்குந் தன்மை, மாற்றமில்லாமை, ஆற்றல், தேஜஸ் என்னும் உள்ளொளி, நல்லொழுக்கம்,பரிவு, மெனமை, நேர்மை, நட்பு, ஸரி நிகர் ஸமானமா யிருத்தல், கருணை, இனிமை, கம்பீரம், வள்ளல்தன்மை, திறமை, நிலைத்திருத்தல், துணிவு, பயமின்மையால் வீரத்துடனும் வலிமையுடனும் எதிரிகளைப்
புறமுதுகிட்டோடவைக்கும் தன்மை, ஸத்யம் என்பதான உண்மையை விரும்பியேறகுந் தன்மை, உண்மையைக் குறித்தே நோக்கமாயிருக்குந் தன்மை, மற்றவர்க்கு உதவும் தன்மை, தன்னையண்டி வணங்கினவனுக்கு உண்மையாக இருத்தல்
போன்ற முதலான கணக்கில்லாத நற்பண்புகளின் கூட்டங்களாகிற பெருக்குகளுக்கு பெரிய கடல்
போன்றவனும்; பரம்பொருள் எனப்படுகிற
பரமாத்மாவானவனும்; தனக்குவமையில்லாதவனும், நம் தலைவனுமான ஸ்ரீரங்கநாதனை; நன்கு அறியப்பட்டு எப்பொழுதும்
நியமிக்கத்தகுந்தவனாயிருக்கையும், எப்பொழுதும் தாஸனாக அதாவது ஸேவகனாக இருக்கையையும், மேற்சொன்ன இந்த இரண்டு விதமான கூறுகளை
ஸாராம்சமாகவுடைய, ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை
யுடையவனுமாகிய அடியேனான நான்,மேற்சொன்ன அந்த பகவானை ஒருவனைப்பற்றிய அனுபவத்தை யுடையவனாயும்,அந்த ஒரு பகவானையே ப்ரியனா கவுடையவனாகவும், எல்லாவித குணக்கூட்டங்களா லும் நிறைந்த அந்த
பகவானை ஒருவனையே, மிகவும் ஆழங்கால் பட்ட
அநுபவத்தினால், இடைவிடாமல் அநுபவித்து, அந்த அநுபவத்தினால் உண்டாக்கப் பட்டதும்
எல்லையில்லாத மேன்மையையுடையதும், பேரன்பினால் செய்விக்கப்பட்ட, எல்லாவிதமான நிலைகளுக்கும் தகுந்ததாயிருக்கின்ற எல்லாவிதமான கைங்கர்யங்களில்
ஒன்றிலேயே ஆசைக்கொண்டிருத் தல் என்னும் ஸ்வரூபமாகவுடைய எப்பொழுதும் ஸேவகனாகக்
கடவேன். 1
Saturday, 24 February 2018
Saturday, 17 February 2018
ஸ்ரீ மத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீரங்ககத்யம் Part - I
ஸ்ரீ:
முன்னுரை:-
இவ்வுலகவாழ்க்கையில்
உழன்று திரிகின்ற மானிடர்களான
நம்மை மிகக் கருணையுள்ளம் கொண்டவனான எல்லாம் வல்லப்
பரம்பொருளாகத் திகழ்கின்ற ஸ்ரீமந்நாராயணன், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து”என்ற கருத்திணங்கவும்
“அடையார் கமலத்தலர்மகள் கேள்வன் கையாழி யென்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டு மொண் சார்ங்க வில்லும்
புடையார் புரிசங்கமு மிந்தப் பூதலங் காப்பதற் கென்
றிடையே ராமாநுச முனி யாயின விந்நிலத்தே.”
என்னும்படியாகவும் பூதபுரீ என்பதான ஸ்ரீபெரும்பூதூரில்
கேശவஸோமயாஜீ-காந்திமதீ என்கிற தம்பதிகளுக்குப் புதல்வனாக பகவான் ஸ்ரீமந் நாராயணனே
ஸ்ரீமத்ராமாநுஜர் என்ற பெயரில் அவதரித்தது இந்நானிலமறிந்ததே. இவர் தனது சீடர்களையும் மற்றுமுள்ள மக்களையும்
உஜ்ஜீவிப்பதற்காக ஒன்பது பனுவல்களை யாத்தருளினார். அவற்றுள் ஸ்ரீரங்க கத்யம் என்பது ப்ரபத்தி
என்பதான ശரணாகதி / அடைக்கலத்துக்கு 1. ஆநுகூல்ய
ஸங்கல்பம் = பகவானை அடைய உதவுபவைகளை ஏற்பது,
2. ப்ராதிகூல்ய வர்ஜனம் =பகவானை அடையத்
தடைகளை நீக்குவது, 3. ஆகிஞ்சன்யம் = கைம்முதலில்லாமை, 4.மஹாவிശ്வாஸம்= காப்பாற்றுவான் என்ற பெருத்த நம்பிக்கை, மற்றும் 5. கோப்த்ருத்வ வரணம் = காப்பாற்றும்படி வேண்டித் தஞ்சம்/அடைக்கலம்/ശரணாகதி அடைதல் இவைகள்
போதும் என்ற அளவில் ஸ்ரீமத்ராமாநுஜர், கத்யம் அதாவது உரைநடை வடிவிலே இந்த ஸ்ரீரங்ககத்யத்தை
அருளியுள்ளார். சீடர்களின் நன்மையின்
பாலுள்ள ஊற்றத்தையுடைய ஸ்ரீமத்ராமாநுஜர் அளவில் சிறிய
தாயினும் கருத்தாழங்கொண்ட
இந்த ஸ்ரீரங்ககத்யத்தைச் சற்றே தமிழ்மொழியில் கற்று இன்புறுவோம்.
விளக்கவுரை:-
“ஸ்வாதீந-த்ரிவித-சேதநாசேதந-ஸ்வரூப-ஸ்த்திதி-
ப்ரவ்ருத்தி பேதம்;
க்லேശ-கர்மாத்யേശஷ-தோஷ
அஸம்ஸ்ப்ருஷ்டம்;
ஸ்வா பாவிக-அநவதிக-அதிശய-
ஜ்ஞாந-பல-ஐ˜;வர்ய-ശக்தி-தேஜ: ஸௌ˜Pல்ய-வாத்ஸல்ய-
மார்தவ-ஆர்ஜவ-ஸௌஹார்த-ஸாம்ய- காருண்ய-
மாதுர்ய-காம்பீர்ய-ஔதார்ய-சாதுர்ய-ஸ்த்தைர்ய-தைர்ய
சௌர்ய-பராக்ரம-ஸத்யகாம-ஸத்யஸங்கல்ப-க்ருதித்வ-
க்ருதஜ்ஞதாதி-அஸங்கயேய-கல்யாண-குண-கணௌக- மஹார்ணவம், பரப்ரஹ்மபூதம்; புருஷோத்தமம்,
ஸ்ரீரங்க
சாயினம், அஸ்மத்- ஸ்வாமிநம்,
ப்ரபுத்த-நித்ய-
நியாம்ய-நித்யதாஸ்யைக-ரஸாத்ம-ஸ்வபாவோ(அ)ஹம், ததேகாநுபவ:, ததேகப்ரிய:, பரிபூர்ணம், பகவந்தம்,
விசததமாநுபவேன நிரந்தரமநுபூய, ததநுபவ-ஜநித-
அநவதிக-அதிசய ப்ரீதிகாரித-அசேஷ-அவஸ்த்தோசித-
அசேஷ-சேஷதைக-ரதிரூப-நித்யகிங்கரோ
பவாநி” ॥1॥
Friday, 9 February 2018
श्रीवेलामूरु श्रीसुन्दर वरद राज मङ्गल स्तोत्रम् Part IV
. ïIvelamUé ïI–suNdr-vrd-raj-m¼l-StaeÇm! .
m¼l< ïIsmetay mayE
naray[ay c ,
suNdrvrdayaStu suàsNnay
m¼lm! . 1 .
rMyvrdrajay rmaiàytmay
c ,
r¼ramanujacayER>
riÃtayaStu m¼lm! . 2 .
velamUéinvasay
vedvedaNtri¼[e ,
vedaNt_aa:ykare[ veidtayaStu
m¼lm! . 3 .
vrahayR-vracayR-sdacayR-sutaicRt ,
sdaraeGya_ay»airn! vrdaÇe c
m¼lm! . 4 .
ïIvEku{Qivr´ay
ïIvE:[vihtEi;[e ,
velamUéinvasay rMyrajay
m¼lm! . 5 .
tu{fIrm{fle ¢ame velamUirit
mi{fte ,
pi{ftE> ka{f(ma[ay
o{foa*ay m¼lm! . 6 .
kirzElivr´ay klaE
kaé{yisNxve ,
suNdrvrdayaStu sda seVyay
m¼lm! . 7 .
;i:qàbNxinmaRÇe
svRzaSÇawRveidne ,
dzaepion;da<
Éav-Éa:ykaray m¼lm! . 8 .
kasarsUrye inTy< m¼l< _aUtyaeigne ,
mhdaþyay vyaRy _ai´saray m¼lm! . 9 .
m¼l< zQkaepay kvye mxuray
c ,
ïI_aUpkuljatay zeorayaStu
m¼lm! . 10 .
_a”ayR iv:[uicÄay gaedayE
inTym¼lm! ,
_a´a'!iºre[ve inTy<
m¼l< pa[sUrye . 11 .
kilXv<say naway munye
yamunay c ,
ïImte yitrajay kUrnaway
m¼lm! . 12 .
prazray _a”ay ïIsudzRnsUrye
,
vedaNtdeizkayaStu
inTyïIinRTym¼lm! . 13 .
m¼l< ïImte
r¼-ramavrjyaeigne ,
m¼l< ïImte
r¼-ramavrjyaeigne . 14 .
saEMynamkivna k&t<
sugmgItmev mxuraiNvt<
suNdrez k&pyaiTvd<
_avtu caÇ saEOyzu_ajIivtm! ,
#iNdrarm[ciNdrannsucNdnaicRtzu_aa'!ºye
#NÔzM_auivixs<Stutay
rm[Irmay zu_am¼lm! . 15 .
. ïIvelamUé ïI–suNdr-vrd-raj-m¼l-StaeÇ<
sMpU[Rm! .Friday, 2 February 2018
श्रीवेलामूरु श्रीसुन्दरवरदराज प्रपत्ति स्तोत्रम् Part III
. ïIvelamUé ïI–suNdr-vrd-raj-àpiÄ- StaeÇm! .
matSTvamnusNdxaim
_agvNnaray[Sy iàya<
kLya[I< kmlalya<
sujntas<ri][I< xIàdam! ,
daiNt-]aiNt-dyaidi_agRu[g[ESs<yu´tÅvaiTmka<
velamUé-invaisnI<
ivjyda< ivZvaepjIVya< jpe . 1 .
pa;a[_aUtmuingaEtmdarpalaE
_aKtàpNn_artanujpUijtaE taE ,
à’adpaEÇsumhabilgvRxUtaE
ïIsuNdrezcr[aE zr[< àp*e . 2.
vedapharmxukEqÉxUtRdETyan! hTva ÇyIimh rr] ih mInêp>,
ÉUyae ddaE c ivxye
turgaSy-vela-mUrIzidVycr[aE zr[< àp*e
. 3 .
devESshEv bhuxa
pysae=[Rv< àak! dETyaSsmeTy mwne ým&teiPstaSte ,
kUmaeR _avNngvr< c b_awR
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 4 .
pUvR< ih danvvre[
ihr{ynaMna sv¡sha< zu_akra< àithNymanam! ,
paeiÇn! Tvmev xr[ImxrZc
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 5 .
AadaE ihr{ykizpae>
izzur][ay A:qa]rSy mihma< àkqYy _aUmaE ,
AasISTvmev nris<hmuoen
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 6 .
danà_auTvdlnay mhableihR
maTva c vamniv_aae _auvnÇy< Tvm! ,
_a´anmTyRn&g[anvis Sm
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 7 .
äaü{y"atkn&paxmkatRvIyaRn!
iÇSsÝvarmpnIy mhI< mhIzan! ,
rae;ai_aram ipt&_a´
b_awR vela-mUrIzidVycr[aE zr[< àp*e
. 8 .
pUv¡ pulSTyvrpaEÇvxay ram
su¢Ivlúm[guhan! _artairhNt¨n! ,
s<rúy
mEiwlsutamv&[aeZc vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 9 .
k&:[a¢jen Évta olu
kaErvaSte s<pIiftaZc smra_yasnarten ,
vegapga-àvhn-àitkUl vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 10 .
s<sarjNytmsae=phre[ laeke
svaRwRsaxksuxa srsa sugIta ,
nNdaTmjen _avta ýuidta c
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 11 .
kale klaE
duirtinv&RitkarkaE taE kLkeit vahnhye ké[aixêFaE ,
kalu:ymÇ hrtaminz< ih
vela-mUrIzidVycr[aE zr[< àp*e . 12
.
#Tw< ih suNdrivraq!cr[aE
à[My StaeÇ< k&t< suokr< sugm< ssarm! ,
nIvR{[-namkivna
n&zmay vela-mUrIzidVycr[aE zr[<
àp*e . 13 .
pr<
prmpavnmumapitnutaBjpdyuGmkmj< nqvr<
surairg[sUdnimhaitRzmn<
iïtpdaMbuéhzmRsuodm! ,
murairmmraidjnviNdt-rmadiyt-suNdriv_au<
kulxn<
AnNtmrivNdnyn< skl_a´vrdaykmh<
ùid _aje . 14 .
. ïIvelamUé ïI–suNdr-vrd-raj-àpiÄ- StaeÇ<
s<pU[Rm! .
Subscribe to:
Posts (Atom)
SRI VAISHNAVA MANTRAS
There are three Mantras hailed as Rahasya-trayas namely. They are 1. The Moolamantra alias Tirumantra or Ashtakshara – ...
-
Hugli River , Hugli also spelled Hooghly , river in West Bengal state, north-eastern India . An arm of the Ganges (Ganga) River , i...
-
Krishna River, in southern India, rising in Maharashtra state in the Western Ghats range near the old town of Mahabaleshwar, not far from In...
-
Svayambhuva Manu, the son of the creator Brahma, had two sons named Priyavrata and Utthaanapaada. Utthaanapaada had two wives, Suruchi an...